இளம் நடிகை கிரித்தி ஷெட்டி கிளாமர் போட்டோஷூட்
நடிகை கிரித்தி ஷெட்டி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 20 வயதாகும் அவர் பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிரித்தி ஷெட்டி தற்போது கிளாமர் உடையில் கொடுத்திருக்கும் கவர்ச்சி போஸ் இதோ..