நடிகை சாரா அலி கான் படுகிளாமர் போட்டோஷூட்
ஹிந்தி நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான். அவர் ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தனுஷ் ஜோடியாகவும் அவர் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
நடிகை சாரா அலி கான் கவர்ச்சி உடையில் படுகிளாமராக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இதோ.