ராகுவுடன் இணைந்த புதன்.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 5 ராசிகள்
கிரகங்களின் இளவரசரான புதன், சமீபத்தில் மார்ச் 7ஆம் திகதி மீன ராசியில் நுழைந்தார்.
ராகு ஏற்கனவே மீனத்தில் சஞ்சரித்து வருகிறார். தற்போது புதனும், ராகுவும் ஒன்று சேர்ந்துள்ளதால் சில ராசியினருக்கு அதிர்ஷ்ம் கிடைக்க போகின்றனர்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு சூழ்ச்சி கிரகம் ராகுவுடன் புதன் இணைவதால் குறிப்பிட்ட 5 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள்.
கடகம்
நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும்.
வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவாக இருக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் இனிமை இருக்கும்.
தொழிலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மாணவர்கள் உயர்கல்வி துறையில் வெளிநாட்டு சேர்க்கைக்கான வாய்ப்பு பெறலாம்.
தொழில் வியாபாரத்தில் சாதகமாக இருக்கும்.
உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்
மாணவர்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள்.
வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
குடும்ப உறவுகள் பலமாக இருக்கும்.
குடும்பத்தினருடன் பயணம் செய்வீர்கள்.
ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், வெளிப்புற உணவைத் தவிர்க்கவும்.
குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
தொழில் வாழ்க்கையில் இலக்குகளை அடைய இந்த நேரம் சிறந்தது.
பணியில் மூத்தவர்களின் உதவி கிடைக்கும்.
மரியாதை நிலைநாட்டப்படும்.
ஒரு திட்டத்தை நினைத்தால், அது நிறைவேறும்.
மகரம்
வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகள், புதிய ஒப்பந்தத்தைப் பெறலாம்.
ஆனால் முதலீடு செய்வதற்கு முன் கலந்துரையாடுங்கள்.
சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.
உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
நோய் இருந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு மருத்துவரை அணுகவும்.
மீனம்
அதிர்ஷ்டத்தின் அருள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களின் பணி பாராட்டப்படும்.
அதிகாரிகள் பணியை பாராட்டுவார்கள்.
வியாபாரிகளுக்கு இது நல்ல நேரம்.
திருமண வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் குறையும்.
முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம்.
சிம்மம்
ராகு மற்றும் புதனின் சேர்க்கை காரணமாக வருமான ஆதாயங்கள் பெருகும்.
நிதிநிலை மேம்படும்.
கடன் பிரச்னைகள் சரியாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன்கள்.
பதவி உயர்வு கிடைக்கும்.