ரூ. 12 கோடியில் உருவாகும் பிக்பாஸ் கவின் திரைப்படம் – இயக்குநர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துக்கொண்ட நடிகர் கவின் படமானது ரூ. 12 கோடியில் உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது.

ரூ. 12 கோடியில் உருவாகும் பிக்பாஸ் கவின் திரைப்படம்
தற்போது ஓடிடி தளமானது முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களை வாங்கி வெளியிடுவதில் தான் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறது.

இவ்வாறு தான் கவின் போன்ற வளர்ந்துவரும் நடிகரை வைத்து 4 – 6 கோடிகளில் முதலீடு செய்து படம் எடுக்க முயல்வார்கள்.

நடிக்கும் ஸ்டார் படத்திற்கு ரூ.8 கோடியை முதலீடு செய்துள்ளது.

பியார் பிரேமா காதல் படமானது இளன் இயக்கத்தில் வெளிவந்ததாகும். கவினின் படத்தையும் இவரே இயக்கி வருகிறார்.

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதால் கவினின் சந்தை நிலவரத்தைத் தாண்டி 8 கோடிகள் பட்ஜெட்டிற்கு ஒத்துக் கொண்டனர்.

படப்பிடிப்பு செலவுகள் என யோசித்தால் 12 கோடிகளில் வந்து நிற்கிறது.

இப்படமானது டிஜிட்டல், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை படவெளியீட்டுக்கு முன்பே விற்றுவிடுவதில் தயாரிப்பு நிறுவனம் முனைப்பு காட்டுகிறது.

மேலும் கவின் நடிப்பில் வெளியாகிய டாடா, லிப்ட் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக, ஹாட் ஸ்டார், அமேசான் உள்பட சில ஓடிடி தளங்கள் இப்படத்தை வாங்குவதற்கு முன்வந்துள்ளது எனலாம்.

2024 ஆம் ஏப்ரல் மாதம் புதிய நிதியாண்டு ஆரம்பமாகுவதால், ஏப்ரலில் வியாபாரம் பேசிக் கொள்ளலாம் என்று ஓடிடி-க்கான பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனவே ஏப்ரல் 12 வெளியாகவிருந்த இந்த படம் தள்ளிப்போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *