கனடா வரை சென்ற நயன்தாரா பிஸ்னஸ்! அப்படியென்ன பிஸ்னஸ்னு தெரியுமா?

நடிகை நயன்தாரா ஸ்கின் பிராண்ட் அழகு சாதனப் பொருட்கள் கொண்ட ஒரு புதிய கடையை கனடாவில் ஆரம்பித்துள்ளதை அவரே அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா
தமிழ் திரையுலகின் லேடி சூபபர் ஸ்டார் நயந்தாரா. இவர் இயக்குனர் விக்கினேஸ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணத்திற்கு பின் அவ்வளவு பெரிதாக நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்விலேயே முடிந்தது.

தற்போது புதிதாக மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடிப்பை தவிர பிஸ்னஸ் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் முன்னணி தேநீர் கடை ஒன்றில் பங்குதாரராக இருக்கும் நயன்தாரா, அழகு சாதன பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின் ஆகியவற்றை விற்பனை செய்யும் தொழில்களையும் செய்து வருகிறார்.

மேலும் அவருடைய 9 ஸ்கின் பிராண்ட் அழகுசாதனப்பொருட்களை விற்கும் புதிதான கடை ஒன்றை இப்போது கனடாவில் திறந்துள்ளார். இதை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *