சனி- செவ்வாய் சந்திப்பு … ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
பொதுவாகவே கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுள் ஒருவருடைய பிறப்பில் ஏதாவது ஒரு ராசி மற்றும் நட்சத்திரம் தாக்கம் செலுத்தும்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழவிருக்கும் செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் சந்திப்பால் குறிப்பிட்ட சில ராசியினர் பெரும் பணக்காரர்களாக மாறப்போகின்றனர்.
அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த மாற்றம் காரணமாக கன்னி பெரும் பணக்காரர்களாக மாறும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மூதாதையர் சொத்துக்களால் பலன் அடைவார்கள்.இவர்களுக்கு சனி பகவான் மற்றும் புத்த தேவரின் சிறப்பு ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்.
மகரம்
மகர ராசியினர் இயல்பாகவே கடின உழைப்பாளிகள். உழைப்பின் மூலமே சாதிக்கலாம் என்ற எண்ணம் இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.
மகர ராசியினரின் அதிபதியாக சனி பகவான் இருக்கின்றார். அதனால் இவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏராளமான செல்வத்தை அடையப்போகின்றார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் இயல்பாகவே பணத்தை சேமிப்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
30 ஆண்டுகளுக்கு பின்னர் இடம் பெரும் சனி மற்றும் செவ்வாய் சந்திப்பால் மாபெரும் வெற்றியை சந்திக்கப் போகின்றார்கள்.