சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?- இவங்க தானா?

சிறுவயது போட்டோ
பிரபலங்களின் சிறுவயது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது தான் இப்போது டிரண்ட் ஆகிறது.

நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குனர் என பல பிரபலங்களின் சிறுவயது போட்டோக்கள் வெளியாகின்றன.

அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் செம கியூட்டான சிறுவயது புகைப்படம் தான் வெளியாகியுள்ளது, ஆனால் இவர் வெள்ளித்திரை நாயகி இல்லை, சின்னத்திரை நாயகி தான்.

இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது, சிறுவயது போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவருமே இவர் யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.

யார் இவர்
யார் அந்த சீரியல் நடிகை தெரியுமா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் தொடர்களில் நாயகியாக நடித்துள்ள பவித்ரா தான் இது.

கடைசியாக தென்றல் வந்து என்னை தொடும் தொடர் நடித்தவர் அதன்பிறகு எந்த தொடரிலும் கமிட்டாகவில்லை, இது அவரது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாகவே உள்ளது.

அவர் விரைவில் புதிய தொடர் குறித்து ஏதாவது அறிவிப்பு வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *