கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் அனிகா.. எப்படி இருக்கிறார் பாருங்க
அனிகா
குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி இந்த கதாநாயகியாக மாறியுள்ளார் அனிகா. அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் மிருதன், விஸ்வாசன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
திடீரென மலையாளத்தில் வெளிவந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் சில நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
மேலும் தற்போது தனுஷின் 50வது படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அனிகா தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா போலவே இருக்கும் அனிகா
நடிகை அனிகாவை பார்க்கும் பலரும் அடுத்த நயன்தாரா இவர் தான் என கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் இன்ஸ்டாகிராமில் அனிகா பதிவு செய்யும் புகைப்படங்களும் இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கேரளா புடவை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அனிகா. இதை பார்த்த பலரும், கேரளா புடவையில் பார்க்க அச்சு அசல் அப்படியே நயன்தாரா போலவே இருக்கிறார் அனிகா என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..