தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
அமெரிக்கா டாலர் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு, புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கி நடத்தும் நாணய கொள்கை கூட்டத்தின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுக்கு மத்தியில் தங்கம் விலை இந்த வாரம் மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 2200 டாலரை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நாளை கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றவில்லை என முடிவு செய்துவிட்டால், கட்டாயம் தங்கம் விலை தாறுமாறாக உயரும், இதன் டிரைலர் தான் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்ட உயர்வு.
இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2160 டாலரில் வர்த்தகமாகி வருகிறது, டாலர் இன்டெக்ஸ் 0.34 சதவீத உயர்வில் 103.79 ஆக உள்ளது. இதனிடையில் எம்சிஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேர்ட் தங்கம் விலை 0.13 சதவீதம் சரிந்து 65,521 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 0.37 சதவீதம் சரிந்து 75,220 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 61,350 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 66,930 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து 49,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80300 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 410 ரூபாய் குறைந்து 24,310 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 61,350 ரூபாய், மும்பை – 60,800 ரூபாய், டெல்லி – 60,950 ரூபாய், கொல்கத்தா – 60,800 ரூபாய், பெங்களூர் – 60,800 ரூபாய், ஹைதராபாத் – 60,800 ரூபாய், கேரளா – 60,800 ரூபாய், புனே – 60,800 ரூபாய், பரோடா – 60,850 ரூபாய், அகமதாபாத் – 60,850 ரூபாய், ஜெய்ப்பூர் – 60,950 ரூபாய், லக்னோ – 60,950 ரூபாய், கோயம்புத்தூர் – 61,350 ரூபாய், மதுரை – 61,350 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 66,930 ரூபாய், மும்பை – 66,330 ரூபாய், டெல்லி – 66,480 ரூபாய், கொல்கத்தா – 66,330 ரூபாய், பெங்களூர் – 66,330 ரூபாய், ஹைதராபாத் – 66,330 ரூபாய், கேரளா – 66,330 ரூபாய், புனே – 66,330 ரூபாய், பரோடா – 66,380 ரூபாய், அகமதாபாத் – 66,380 ரூபாய், ஜெய்ப்பூர் – 66,480 ரூபாய், லக்னோ – 66,480 ரூபாய், கோயம்புத்தூர் – 66,930 ரூபாய், மதுரை – 66,930 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 49080 ரூபாய், மும்பை – 48640 ரூபாய், டெல்லி – 48760 ரூபாய், கொல்கத்தா – 48640 ரூபாய், பெங்களூர் – 48640 ரூபாய், ஹைதராபாத் – 48640 ரூபாய், கேரளா – 48640 ரூபாய், புனே – 48640 ரூபாய், பரோடா – 48680 ரூபாய், அகமதாபாத் – 48680 ரூபாய், ஜெய்ப்பூர் – 48760 ரூபாய், லக்னோ – 48760 ரூபாய், கோயம்புத்தூர் – 49080 ரூபாய், மதுரை – 49080 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் – அகமதாபாத் – 24,310 ரூபாய், பெங்களூர் – 24,310 ரூபாய், புவனேஸ்வர் – 24,310 ரூபாய், சண்டிகர் – 24,310 ரூபாய், சென்னை – 24,310 ரூபாய், கோயம்புத்தூர் – 24,310 ரூபாய், டெல்லி – 24,310 ரூபாய், ஹைதராபாத் – 24,310 ரூபாய், ஜெய்ப்பூர் – 24,310 ரூபாய், கேரளா – 24,310 ரூபாய், கொல்கத்தா – 24,310 ரூபாய், லக்னோ – 24,310 ரூபாய், மதுரை – 24,310 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் – சென்னை – 80300 ரூபாய், மும்பை – 77300 ரூபாய், டெல்லி – 77300 ரூபாய், கொல்கத்தா – 77300 ரூபாய், பெங்களூர் – 75900 ரூபாய், ஹைதராபாத் – 80300 ரூபாய், கேரளா – 80300 ரூபாய், புனே – 77300 ரூபாய், பரோடா – 77300 ரூபாய், அகமதாபாத் – 77300 ரூபாய், ஜெய்ப்பூர் – 77300 ரூபாய், லக்னோ – 77300 ரூபாய், கோயம்புத்தூர் – 80300 ரூபாய், மதுரை – 80300 ரூபாய்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: பாஹ்ரைன் – BHD 251 – 55,228.28 ரூபாய், குவைத் – KWD 205 – 55,282.14 ரூபாய்,
மலேசியா – MYR 3,250 – 56,944.55 ரூபாய்,
ஓமன் – OMR 262.50 – 56,554.84 ரூபாய்,
கத்தார் – QAR 2,475 – 56,290.66 ரூபாய்,
சவுதி அரேபியா – SAR 2,480 – 54,852.14 ரூபாய்,
சிங்கப்பூர் – SGD 900 – 55,638.90 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் – AED 2,422.50 – 54,711.19 ரூபாய்,
அமெரிக்கா – USD 660 – 54,745.88 ரூபாய்,
அபுதாபி – AED 2,422.50 – 54,711.19 ரூபாய்,
அஜ்மான் – AED 2,422.50 – 54,711.19 ரூபாய்,
துபாய் – AED 2,422.50 – 54,711.19 ரூபாய்,
புஜைரா – AED 2,422.50 – 54,711.19 ரூபாய்,
ராஸ் அல் கைமா – AED 2,422.50 – 54,711.19 ரூபாய்,
ஷார்ஜா – AED 2,422.50 – 54,711.19 ரூபாய்,
தோஹா – QAR 2,475 – 56,290.66 ரூபாய்,
மஸ்கட் – OMR 242.50 – 52,245.90 ரூபாய்,
தம்மம் – SAR 2,480 – 54,852.14 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்கம் விலை நிலவரம்:
பாஹ்ரைன் – BHD 266 – 58,528.78 ரூபாய்,
குவைத் – KWD 218.50 – 58,922.68 ரூபாய்,
மலேசியா – MYR 3,390 – 59,397.55 ரூபாய்,
ஓமன் – OMR 275.50 – 59,355.65 ரூபாய்,
கத்தார் – QAR 2,635 – 59,929.65 ரூபாய்,
சவுதி அரேபியா – SAR 2,690 – 59,496.88 ரூபாய்,
சிங்கப்பூர் – SGD 998 – 61,697.36 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் – AED 2,615 – 59,058.73 ரூபாய்,
அமெரிக்கா – USD 700 – 58,063.81 ரூபாய்,
அபுதாபி – AED 2,615 – 59,058.73 ரூபாய்,
அஜ்மான் – AED 2,615 – 59,058.73 ரூபாய்,
துபாய் – AED 2,615 – 59,058.73 ரூபாய்,
புஜைரா – AED 2,615 – 59,058.73 ரூபாய்,
ராஸ் அல் கைமா – AED 2,615 – 59,058.73 ரூபாய்,
ஷார்ஜா – AED 2,615 – 59,058.73 ரூபாய்,
தோஹா – QAR 2,635 – 59,929.65 ரூபாய்,
மஸ்கட் – OMR 253.50 – 54,615.81 ரூபாய்,
தம்மம் – SAR 2,690 – 59,496.88 ரூபாய்.