நடிகை அபிராமியின் கணவரை பாத்துருக்கீங்களா? இணைத்தை ஆக்கிரமிக்கும் குடும்ப புகைப்படம்
விருமாண்டி திரைப்பட நடிகை அபிராமியின் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை அபிராமி
நடிகை அபிராமி 2001ம் ஆண்டு வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
பின் இவர் 2009 ஆம் ஆண்டே சிறுவயது நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
திருமணத்திற்கு பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் ஜோதியாக 36 வயதினிலே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து தமிழில் ரீ-என்டரி கொடுத்தார்.
இந்நிலையில், நடிகை அபிராமியின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.