காகம் வீட்டிற்கு வந்தால் நீங்கள் பணக்காரர் தான் – கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
காகம் என்பது சனி பகவானின் வாகமாகும். இதை பார்த்தால் ஒரு சிலர் பயப்படுவது வழக்கம்.
ஓர் காகமானது ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்தால் அது வாழ்க்கையில் பல மாற்றங்களை எற்படுத்தும் என கருதப்படுகிறது.
இந்த காகமானது ஒருவருடைய வீட்டிற்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை வழங்குகின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வீட்டிற்குள் காகம் வருவது நல்லதா?
ஓர் காகமானது ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்தால் அது வாழ்க்கையில் பல மாற்றங்களை எற்படுத்தும்.
நீங்கள் ஓர் பயணத்தை மேற்கொள்ளும் போது உங்கள் வீட்டிற்குள் காகம் வந்தால் அந்த பயணம் வெற்றியை ஈட்டி தரும் என நம்பப்படுகிறது.
ஏதேனும் சுபக்காரியங்களுக்கு செல்லும் போது வீட்டின் மேற்கு நோக்கி காகங்கள் பறந்தால் வெற்றி பெறுவீர்கள் என அர்த்தம்.
காலை நேரத்தில் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி காகம் பறந்தால் விருந்தினர்கள் வருவதாகவும் நண்பர்களை சந்திக்கவும் நேரிடவும்.
நிறைய காகங்கள் ஒன்றாக கத்தினால் குடும்பத்திற்கு பெரிய நெருக்கடி அல்லது ஆபத்து ஏற்படப் போவதாக அர்த்தம்.
வீட்டின் தெற்கு பக்கத்தில் காகம் அமர்ந்திருந்தால் குடும்பத்தின் முன்னோர்கள் கோபமாக இருப்பதாக அர்த்தம்.
காக்கையை பார்த்து காக்கை ரொட்டி எடுத்தக்கொண்டால் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
காக்கை ரொட்டி சாப்பிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் வேலையில் வெற்றியையும் பெற்று தரும்.
வீட்டின் கூரையில் வைத்திருக்கும் தண்ணீரை காகம் குடித்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.