ராகுவிற்கு மிகவும் பிடித்த ராசியினர் இவர்கள் தான்: அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்?
சனிக்கு அடுத்தபடியாக மிகவும் ஆபத்தான கிரகமாக உள்ள கிரகம் ராகுவாகும். சிலர் ராகுவை ஒரு அசுப ராசியாக பார்க்கின்றனர்.
ராகுவால் எப்போதும் பிரச்சனை வருவது தெரிந்த விஷயம். ராகு ஒரு ராசிக்கு எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது.
ஆனால் ராகுவால் கெட்ட பலன் மட்டும் தரப்படுவதில்லை நல்ல பலன்களும் தரப்படுகின்றன. யாருக்கு கஷ்டம் கொடுத்தாலும் ராகுவிற்கு பிடித்த சில ராசிகள் உள்ளன.
இந்த ராசிகாரர்களுக்கு ராகு எப்போதும் செல்வத்தையும் பணத்தையும் அள்ளிக்கொடுப்பார். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
ராகுவிற்கு இந்த ராசிகாரர்களை மிகவும் பிடிக்கும். இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ராகு இவர்களுக்கு எதிலும் எந்த குறையும் வைக்க மாட்டார்.
திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் ஒரு தொழிலில் ஒன்றை எதிர்பார்த்து செய்தாலும் அது கண்டிப்பாக வெற்றியில் முடியும்.
கஷ்டங்கள் எவ்வளவு வந்தாலும் அதற்கான தீர்வும் உங்களை தேடி வரும். நீங்கள் எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
விருட்சிகம்
ராகுவால் நீங்கள் நிறைய அனுகூலப்பலனை பெறப்போகிறீர்கள். நீங்கள் இதுவரை உங்கள் ஆரோக்கியப்பிரச்சனையில் கவலையாக இருந்தால் அது விட்டுப்போகும்.
உங்கள் கடந்தகால சொத்துக்கள் ஏதாவது இருந்தால் அது உங்களை வந்தடையும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு ராகு எப்போதும் நன்மையை மட்டும் தான் செய்கிறார். நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை தேடி வெற்றி வரும்.
இந்த ராசியின் மீது ராகு மிகவும் பிரியம் வைத்துள்ளார். இதனால் இந்த ராசியினருக்கு கஷ்டம் வருவதை ராகு விரும்ப மாட்டார் .