மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவன்!! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!
நாகை மாவட்டத்தை சேர்ந்த சுகன்யா என்பவரும், அதே ஊரை சேர்ந்த வேதாரணியம் காவல் நிலைய முதல் நிலை காவலர் அருணும் 2018 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பார்க், சினிமா போன்ற இடங்களில் சுற்றி வந்ததை அறிந்த பெற்றோர் அந்தப் பெண்ணிற்கு வேறொரு அவருடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.
பின் சுகன்யா அந்த திருமண வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட பிறகும், அருணை மறக்க முடியாமல் அவருடன் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது!! திருமணம் ஆன பின்னர் புது கணவரோடு வெளியில் ஊர் சுற்றிய சுகன்யா கணவருக்கு தந்த அதே இடத்தை காதலர்களுக்கும் தந்துள்ளார் என்று கூறப்படுகிறது!! இதைத் தொடர்ந்து அருளுடன் அவர் சுற்றி வந்த போது எல்லை மீறியதாகவும், இந்த நிலையில் திருமணம் ஆகி 3 நாளில் சுகன்யா கர்ப்பம் ஆனதும் வெளியாகி உள்ளது. இதை கணவனிடம் இருந்து மறைத்து வந்த சுகன்யாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு அதன் பின் உண்மை தெரிந்ததும் அவருடன் சேர்ந்து வாழ்வதற்கு கணவர் மறுப்பு தெரிவித்து வெளியில் அனுப்பியுள்ளார்.
அதன் பின் தன் தாய் வீட்டிற்கு சென்ற சுகன்யா கருவை கலைத்துவிட்டு, காதலர் அறிவோடு அவ்வப்போது இணங்கி இருந்து கொண்டு திருமணம் செய்து கொள்வார் என்று அவருக்காக காத்திருந்ததாக சொல்லப்படுகிறது! இந்த நிலையில் அருளுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆகப்போகும் செய்தியை அறிந்து கொண்டு சுகன்யா அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாகை எஸ்பி அலுவலகத்தில் புகைப்பட ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளார். அருணும் அவரின் சகோதரியும் கூறியதால் தான் கருவை கலைத்ததாகவும், அதன்பின் அவருடன் ஒன்றாக இருந்து வந்த நிலையில் இப்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் சுகன்யா புகார் அளித்துள்ளார். இதற்கிடையே தன் சகோதரர் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றும் சுகன்யா மீது தவறு இருப்பதாகவும் நாகை எஸ்பி அலுவலகத்தில் அருணின் சகோதரி கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்!! இதில் யார் பக்கம் தவறு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்!! இதுபோன்ற விகாரங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது செய்திகளை வெளியாகிக் கொண்டு உள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது மேலும் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.