திமுகவும் – அதிமுகவும் நேரடியாக 8 தொகுதிகளில் மோதுகிறது..! எந்தெந்த தொகுதி தெரியுமா ?
அதிமுகவும் நேரடியாக எட்டு தொகுதிகளில் மோதுகிறது. அதன் அடிப்படையில்,
தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) – ஜெ.ஜெயவர்தன் (அதிமுக)
வடசென்னை – கலாநிதி வீராசாமி (திமுக) – ராயபுரம் ஆர்.மனோ (அதிமுக)
அரக்கோணம் – ஜெகத்ரட்சகன் (திமுக) – ஏ.எல்.விஜயன் (அதிமுக)
சேலம் – செல்வகணபதி (திமுக) – பி.விக்னேஷ் (அதிமுக)
தேனி – தங்க தமிழ்ச்செல்வன் (திமுக) – டாக்டர் வி.டி.நாராயணசாமி (அதிமுக)
காஞ்சிபுரம் – செல்வம் (திமுக) – E. ராஜசேகர் (அதிமுக)
ஆரணி – தரணி வேந்தன் (திமுக) – ஜி.வி.கஜேந்திரன் (அதிமுக)
ஈரோடு – பிரகாஷ் (திமுக) – ஆற்றல் அசோக்குமார் (அதிமுக)