சினைப்பை நீர்க்கட்டி. ஆயுர்வேதத் தீர்வு!
அதிலும் குறிப்பாகக் குழந்தைப் பேறின்மை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் இன்ஃபர்டிலிடி கிளினிக், ஃப்ர்டிலிடி ஹாஸ்பிடல் போன்றவை இப்பொழுது பெருநகரங்களில் சிறு நகரங்களிலும் கூட காளான்கள் போலப் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன.இதற்கு நாம்.
பல்வேறு காரணங்களை ஆராய்ந்து பார்த்தாலும் முக்கியமான காரணமாக பெண்களுக்கு வரும் சினைப்பை நீர்க்கட்டிகளும் அதனால் வரக்கூடிய குழந்தைப்பேறின்மை பிரச்னையும் முதல்காரணமாக நமக்குப் புலப்படுகிறது. அண்மையில் இந்தியாவிலே நடந்த ஒரு கருத்துக்கணிப்பில் ஏறக்குறைய 30 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களில் 50% பேருக்கு இந்த சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளது.ஒரு குடும்பம் தழைக்கவும் அந்த வம்சம் விருத்தி அடையவும் முக்கியமாக கருதப்படுவது திருமணமும் அதைத் தொடர்ந்து வருகிற கர்ப்பம் தரித்தலும் ஆரோக்கியமான குழந்தையுமே ஆகும். ஆனால் இதற்கு முதற்கட்ட பிரச்சனையாக அமைவது இந்த சினைப்பை நீர்க்கட்டிகளே.பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸ்ஆர்டர்(பிசிஓடி) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களினால் வரும் ஒரு நோயாகும். இதன் அறிகுறிகள் மெல்லமெல்லதான் தெரிய ஆரம்பிக்கும்.
சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் சினைப்பை நீர்க்கட்டி( PCOS ) 90 நாட்கள் முதல் 180 நாட்களில் முழுமையாக சரி செய்யப்படுகிறது. இதனை ஸ்கேன் மற்றும் பெண்களுக்காகமட்டுமே பிரத்யேக சித்தா, ஆயுர்வேத மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளிக்கப்படும் என்று கூறினார்.