மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆசையா.. இதை பாலோ பண்ணுங்க லாபத்தை அள்ளலாம்..!!
எந்த பங்குகளை வாங்க வேண்டும், எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை முதலீட்டு துறையில் கைதேர்ந்த நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படும். இப்படி கைதேர்ந்த நிதி மேலாளர் உருவாக்கிய போர்ட்போலியோவில் தனிநபர் முதலீடு செய்யும் வாய்ப்பை பெறலாம், இதுதான் மியூச்சவல் பண்ட். இந்த போர்ட்போலியோ-க்கள் திட்டத்திற்கு ஏற்றார் போல், இலக்குகளுக்கு ஏற்ப, சந்தை நிலவரத்தை பொருத்து மாறுப்படும். எனவே ஒருதனிநபர்களுக்கு தங்களுடைய இலக்குகளை அடைய எது பொறுத்தமானது என்பதை ஆய்வு செய்து தேர்வு செய்ய வேண்டும். மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பு முதலில் உங்கள்
இலக்குகளைத்ஸ்டெப் சரியான ஃபண்டைத் தேர்வு செய்வது, இதற்கு நிதி நிபுணர்கள் அல்லது ஆன்லைன் ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவது உத்தமம். உங்கள் இலக்கிற்குப் பொருத்தமான ‘ரிஸ்க்’ அளவீட்டை (குறைவு, மிதம், அதிகம்) கொண்ட ஃபண்டைத் தேர்வு செய்ய நிதி நிபுணர்கள் உதவுவார்கள். இல்லையெனில் சொந்தமாக நீங்கள் தேர்வு செய்துள்ள பண்டின் வரலாற்று செயல்பாடுகளை கணக்கிட்டு அதன் பின்பு முதலீடு செய்ய முடிவு எடுங்கள். இதுவும் முடியாதெனில் மியூச்சுவல் பண்டில் நீண்ட காலமாக
முதலீடுஉங்களுடையதாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். சரி எந்த பண்டில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டீர்கள் எனில் அடுத்த முக்கியமன முடிவை எடுக்க வேண்டும். மியூச்சவல் பண்ட் முதலீட்டில் SIP மற்றும் LUMPSUM என இரண்டு முதலீட்டு வகை உள்ளது. நீங்கள் புதிதாக முதலீடு செய்கிறீர்கள் எனில் ரூ.100 முதல் முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்கும் SIP (Systematic Investment Plan) மூலம் மாதந்தோறும் சிறுகச் சிறுக முதலீடு செய்யலாம். மியூச்சவல் பண்டில் முதலீடு செய்ய எங்கு கணக்கு திறப்பது? என்பது அடுத்தமுக்கியமான கேள்வி.
தற்போது பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஃபண்ட் முதலீட்டுச் சேவை வழங்குகின்றன. அதேபோல் ஆன்லைனிலேயே மியூச்சுவல் பண்ட் கணக்கை திறக்கலாம். கணக்கை துவங்கி தேர்வு செய்யப்பட்ட பண்டில் SIP முறையில் முதலீடு செய்ய ஒரு முறை தொடங்கிவிட்டால் போதும். மாதந்தோறும் உங்கள் SIP தொகை தானாகவே கழிக்கப்படும். நிபுணர்கள் உங்கள் முதலீட்டை நிர்வகிப்பார்கள். மார்க்கெட் ஏற்ற இறக்கங்களில் கவலைப்பட வேண்டியதில்லை, நீண்டுகால முதலீடு நல்ல லாபம் தரும். SIP திட்டத்தில் முதலீடு செய்வதால் சந்தை ஏற்ற இறக்கங்களில் சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே இருக்கும். இதேபோல் உங்கள்