உடலுக்கு நன்மை தரும் செம்பு பாத்திரம்.!
அசிடிட்டியை தடுத்து செரிமானத்தை தூண்டுவதுடன், மலச்சிக்கலை தடுக்கிறது. இந்தத் தண்ணீரின் அலர்ஜிக்கு எதிரான தன்மையும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
இந்தத் தண்ணீர் ஆல்கலைன் நீரானால் அது உங்களுக்கு நன்மை பயக்கிறது. மேலும், உங்கள் உடலை குளிர்ச்சியூட்டுகிறது. உங்கள் உடலின் அமிலத்தன்மையை அது சமப்படுத்துகிறது. இது உங்கள் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால், இதயத்தின் பாதுகாப்பாகிறது. இது உங்கள் உடலின் ரத்த அழுத்ததை பராமரித்து, தைராய்டு சுரப்பிகள் நன்றாக சுரக்க உதவுகிறது. செம்பு பாத்திரத்தில் வைத்து பருகப்படும் தண்ணீர் மூளைக்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது.
இதில், உள்ள சத்துக்கள் மூளையின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது. உங்கள் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கவதோடு, தண்ணீர் பருகுவதால் உங்கள் மூளையையும் சுறுசுறுப்பாக்கும்.