ஆண்டு இறுதியில் டிஆர்பியில் மாற்றம்.. டாப் சீரியல்கள் என்னென்ன?
தமிழ் மக்களுக்கும், சீரியலுக்கு ஒரு பெரிய பந்தம் இருக்கிறது. அந்த இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல் தொடர்ந்து பல வீடுகளில் ஒடுகிறது. கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும் அவற்றின் இடங்களும் இதோ:
சிங்கப் பெண்ணே
சேனல்: சன் டிவி
புள்ளிகள்: 11. 40
2. கயல்
சேனல்: சன் டிவி
புள்ளிகள்: 11.38
3. சுந்தரி
சேனல்: சன் டிவி
புள்ளிகள்: 29.92
4. எதிர்நீச்சல்
சேனல்: சன் டிவி
புள்ளிகள்: 9.88
5. வானத்தைப் போல
சேனல்: சன் டிவி
புள்ளிகள்: 9.59
6. இனியா
சேனல்: சன் டி வி
புள்ளிகள்: 7.74
7. ஆனந்த ராகம்
சேனல்: சன் டிவி
புள்ளிகள்: 7.66
8. ஆசை சீரியல்
சேனல்: சன் டிவி
புள்ளிகள்: 7.33
9. பாக்கியலட்சுமி
சேனல்: விஜய் தொலைக்காட்சி
புள்ளிகள்: 7.32
10. ஆஹா கல்யாணம்
சேனல்: விஜய் தொலைக்காட்சி
புள்ளிகள்: 6.63
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளனபிக் பாஸ் தமிழ் 7 மனதைக் கவரும் திருப்பங்களால் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ, போட்டியாளர்களின் சுவாரஸ்யமான வரிசையுடன் ஒவ்வொரு முறையும் விளையாட்டில் ஒரு புதிய திருப்பத்துடன் வருகிறது
இந்த வார எலிமினேஷன் பட்டியலில் தினேஷ், மாயா, நிக்சன், ரவீனா, மணி, விஜய் வர்மா ஆகியோர் இருந்தனர். இதில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்த நிலையில், பெரிய குண்டாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன் படி இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்களாம். அவர்கள் வேறு யாருமில்லை ரவீனாவும், நிக்சனும் தானாம்.இந்நிலையில் நேற்றைக்கு நிக்சன் வெளியேற போகின்றார் என தகவல்கள் வெளியானது. அதற்கு ஆதர்வாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகிறது.
நிக்சன் எவிக்ஷன் தொடர்பாக ஐஷுவின் தந்தை போட்ட பதிவு தான் தற்போது செம வைரலாகி வருகின்றது.அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவின் ரியாக்ஷனை போட்டு வைப் செய்து வருவதாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், நிக்சனின் எவிக்ஷன் தான் ஐஷுவின் தந்தை கொண்டாடுகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
முன்னதாக இதே போல பிக்பாஸ் வீட்டினுள் டபுள் எவிக்ஷன் நடந்தது. அதில் அக்ஷயாவும், பிராவோவும் ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டனர்.