வெங்காயச் சட்னி: இப்படி செய்தால் 90 நாட்கள் வரை கெட்டுப்போகாது
ஒரு முறை இந்த வெங்காயச் சட்னி செய்து பாருங்க. செம்ம ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன்
கடலை பருப்பு அரை ஸ்
பூன்
சீரகம் 1 ஸ்புன்
வெந்தயம் கால் ஸ்பூன்
10 பூண்டு
வத்தல் – 8புளி சிறிய அளவு
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
வெல்லம் – கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கருவே
ப்பிள்ளைசெய்முறை: வெங்காயத்தை நன்றாக நறுக்க வேண்டும். வத்தல் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து வதக்கவும். பூண்டு, வெங்காயம் சேர்த்து கிளரவும். புளி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை ஆறவைத்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து உப்பு, மஞ்சள் பொடி, சேர்த்து கிளரவும். கடைசியில் வெல்லம் சேர்க்கவும்.