என்னம்மா ஒன் சைடு காத்து வாங்குது!.. ரெடின் கிங்ஸ்லியுடன் செம ரொமான்ஸ்.. சங்கீதாவை பார்த்தீங்களா!..
நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை இருவரும் கலக்கி வருகின்றனர். மனைவியை கட்டியணைத்துக் கொண்டு கண்ட மேனிக்கு போஸ் கொடுத்துள்ளார். ஒரு சைடு ஸ்லீவ் டிரெஸ் அணிந்து கொண்டு சங்கீதா இணையத்தை மெல்ட் ஆக்கி வருகிறார்.
இந்த மாத ஆரம்பத்தில் தான் எளிமையான முறையில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் ரெடின் கிங்ஸ்லி தனது நீண்ட நாள் காதலியான சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்களும் சமீபத்தில் ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை முன்னிட்டு கணவருக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் கொடுத்து திணறடித்து இருந்தார் சங்கீதா.
இதையும் படிங்க: அழ ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!.. புத்தாண்டுக்கு ஒரு அப்டேட் கூட இல்லையே.. ரொம்ப பாவம்ப்பா!..
இன்ஸ்டாகிராமில் குட்டிப் பொண்ணுடன் ஜெயிலர் பட பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது என ரீல்ஸ் போட்டு அசத்தி வரும் சங்கீதா தற்போது நியூ இயர் வாழ்த்துக்களை சொல்லி கணவருடன் கவர்ச்சிகரமாக பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார்
.ரெடின் கிங்ஸ்லியை காமெடி பண்ணி சிரித்துக் கொண்டிருந்த 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள் இப்போ நமக்கும் 40 வயதில் நச்சென சங்கீதா போல ஒரு மனைவி கிடைப்பாங்க என நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: மஞ்சத்தண்ணிய ஊத்துங்கடா!.. அருவாளுடன் ரெடியான வெங்கட் பிரபு.. ஆடு ஓடுமா? புளூ சட்டை சேட்டை!..
அடுத்து கவின் படத்தில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி நியூ இயர் கொண்டாட்டத்திற்காக சிறிது நாட்கள் விடுமுறையில் உள்ளாராம். ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பலரையும் பொறாமை கொள்ளச் செய்து வருகிறத