Pori Idly and Tomato Chutney : பொரி இட்லி மற்றும் தக்காளி சட்னி! புத்தாண்டில் செய்ய புதிய காலை உணவு!

தயிர் – 100 மிலி

வறுக்காத ரலை – 150 கிராம்

ஈனோ ஃப்ரூட் சால்ட் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பொரியை ஒரு கிண்ணத்தில்

போட்டு அதில் பொரி மூழ்கும் அளவு

செய்முறை

பொரியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் பொரி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்றாக களையவேண்டும்.

பிறகு நீரை வடித்துவிட்டு பொரியை மிக்ஸியில் கூழ் போல கெட்டியாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த பின்னர் அதில் தயிர், ரவை இரண்டையும் சேர்த்து இட்லி மாவுபோல கரைத்து வைக்க வேண்டும்.தண்ணீர் விட்டு நன்றாக களையவேண்டும்.பின்னர் தேவையான உப்பு சேர்த்து கரைத்த மாவை 20-25 நிமிடங்கள் மூடி வைத்துவிடவேண்டும்.

தக்காளிச்சட்னி

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அது சூடானதும் 2 ஸ்பூன் கடலை பருப்புபோட்டு வறுத்து பின்னர் 3 பல் பூண்டு, இஞ்சி ஒரு சின்ன துண்டு, 4 வர மிளகாய்போட்டு வதக்கி, 3 தக்காளியை நறுக்கிபோட்டு நன்றாக வதக்கி எடுத்து ஆறவைத்து பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டு

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, 2 வரமிளகாய், சிறிது கறிவேப்பில்லை அனைத்தையும் பொரிய தாளித்துக்கொட்டவேண்டும். ருசியான தக்காளி சட்னி ரெ

மாவு கொஞ்சம் இறுகி இருக்கும். இதில் ஈனோ ஃப்ரூட் சால்ட்டும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *