இது தெரியுமா ? தினந்தோறும் தக்காளியை நாம் சாப்பிட்டு வருவதன் மூலம்…
மையலுக்கு ருசியை கொடுக்க அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தக்காளி. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் தான்.
பளபளப்பான சருமத்திற்கு
தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.
உறுதியான எலும்புகள்தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.
உறுதியான எலும்புகள்
தக்காளியில் உள்ள குரோமியம் அதிகமாக உள்ளதால் இது நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க
தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும் மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம்.
சிறுநீரகக் கற்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும் தக்காளியை சிறுநீர் கற்கள், பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது. விதையை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்று சில ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மென்மையான கூந்தலுக்கு
தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. தக்காளி சாப்பிடுவதால் நம் கூந்தலானது வளர்ச்சியடையாது. ஆனாலும் நமக்கு இருக்கும் கூந்தலானது அழகாக மாறும்.
உடல் எடையை குறைக்க
தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. இதனால் நம் உடல் எடையை குறைக்க இது உதவியாக உள்ளது. தக்காளி கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பொருளாகவும் இருக்கிறது. இதனால் எடையை குறைக்க டயட்டில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்தது