கடந்த டிசம்பர் மாதம் ரூ.1,64,882 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: கடந்த டிசம்பர் மாதம் ரூ.1,64,882 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. 2022 டிசம்பர் மாதத்தை விட 10.3% கூடுதலாக ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த டிசம்பரில் ரூ.9,888 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. 2022 டிசம்பரில் தமிழகத்தில் கிடைத்த ஜிஎஸ்டியை விட 2023ல் 19% அதிகம். புதுச்சேரியில் கடந்த டிசம்பரில் ரூ.232 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. 2022 டிசம்பரை விட 2023 டிசம்பரில் 21% கூடுதலாக ஜிஎஸ்டி கிடைக்கப்பெற்றுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *