புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகள்… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்!

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரமான சவால், கோட் சூட் அணிந்த மணிதர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடியுமா? என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க கெட்டிக்காரர்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கெட்டிக்காரர்களால் மட்டுமே எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கெட்டிக்காரர் என்பதை நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

இந்த படத்தை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த, ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் பிரபலமான ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கெட்டிக்காரர்களால் மட்டுமே எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கெட்டிக்காரர் என்பதை நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது இப்போதெல்லாம் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இது போன்ற பல புதிர்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வலம் வருகின்றன. இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் பார்வைத் திறன், தேடும் திறன், விரைவாக செயல்படும் திறன்களை சோதனைக்கு உட்படுத்துகிறது. அதே நேரத்தில், நீங்கள் வேடிக்கையாக இருப்பதையும் உறுதி செய்கிறது.நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளையும் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகள் எங்கே இருக்கிறது என கட்டம் கட்டி காட்டுகிறோம், பாருங்கள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *