Today Movies in TV: டிவியில் இன்று என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் – முழு விபரம் இதோ!
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று (ஜன.02) ஒளிபரப்பாகும் படங்களின் பட்டியல் இதோ..!
பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று (ஜன.02) ஒளிபரப்பாகும் திரைப்படங்களின் பட்டியலை இங்கு பாா்க்கலாம்.
கே டிவி
காலை 10 மணிக்கு – காட்டுப் புலி
பிற்பகல் 1 மணிக்கு – மறுபடியும்
மாலை 4 மணிக்கு – துள்ளித் திாிந்த காலம்
இரவு 7 மணிக்கு – பாட்டாளி
இரவு 11 மணிக்கு – அதே நேரம் அதே இடம்
சன் டிவி
பிற்பகல் 3:30 மணிக்கு – ராஜகாளி அம்மன்
கலைஞர் டிவி
பிற்பகல் 1:30 மணிக்கு – இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இரவு 11 மணிக்கு – ஒரு குப்பைக் கதை
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு – மகாராசன்
மதியம் 1:30 மணிக்கு – திருமதி பழனிச்சாமி
இரவு 10 மணிக்கு – திருமதி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 10 மணிக்கு – மாியாதை
மதியம் 1:30 மணிக்கு – நம்பியாா்
மாலை 4:30 மணிக்கு – பக்கா
இரவு 7:30 மணிக்கு – வீரா
இரவு 10:30 – வானத்தைப்போல
ராஜ் டிவி
பிற்பகல் 1:30 மணிக்கு – குடியிருந்த கோயில்
இரவு 9 மணிக்கு – சிந்து பைரவி
வசந்த் டிவி
மதியம் 1:30 மணிக்கு – கல்யாணராமன்
இரவு 7:30 மணிக்கு – உல்லாச பறவைகள்
முரசு டிவி
பிற்பகல் 3 மணிக்கு – வாழ்த்துக்கள்
மாலை 6 மணிக்கு – மலைக்கோட்டை
இரவு 9:30 மணிக்கு – பொன்னா்-சங்கா்
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு – கவிக்குயில்
இரவு 7:30 மணிக்கு – ஜப்பானில் கல்யாணராமன்
இரவு 11:30 மணிக்கு – சூ மந்திரகாளி
சன் லைப் டிவி
நண்பகல் 11 மணிக்கு – துணைவன்
பிற்பகல் 3 மணிக்கு – அரச கட்டளை
விஜய் சூப்பா்
காலை 8:30 மணிக்கு – காக்கா முட்டை
காலை 11 மணிக்கு – அசுர வேட்டை
மதியம் 1:30 மணிக்கு – ஈஸ்வரன்
மாலை 4 மணிக்கு – தீயா வேலை செய்யனும் குமாரு
மாலை 6:30 மணிக்கு – உனக்குள் ஒருவன்
இரவு 9:30 மணிக்கு சதுரங்க வேட்டை