பருந்தின் மீது அமர்ந்திருக்கும் முயல்… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பருந்தின் மீது அமர்ந்திருக்கும் முயலை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்குசவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணைய உலகத்தின் சுவாரசியமான புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. நெட்டிசன்கள் இணையம், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், சமூக வலைதளம் என எல்லா இடங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பருந்தின் மீது அமர்ந்திருக்கும் முயலை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருப்பதால், நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணைய விளையாட்டு, அறிவுத் திறனை சோதிக்கும் விளையாட்டு என்பதை எல்லாம் தாண்டி, யோசித்துப் பார்த்தால் இதில் ஒரு வாழ்க்கை தத்துவம்கூட ஒலிந்திருக்கிறது. “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார்கள் ஞானத் தங்கமே” என்ற பாடல் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுக்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருக்கும். விடை மறைந்திருக்கிற இடத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ தேடி சோர்ந்து போவார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாக தேடிக் கண்டுபிடிக்கலாம். நீங்கள் ஒருமுறை இந்த சவாலை எதிர்கொன்டு பாருங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான விளையாட்டாக மட்டுமில்லாமல் உங்கள் அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டாகவும் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஜீனியஸ்களுக்கே சவால் விடும் அளவுக்கு கடுமையான சவால்களாக இருக்கும்.