வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் விஷப் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் விஷப் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்ஷனாகி இருக்கிறது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தினமும் நுற்றுக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் விஷப் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், உங்கள் திறமையை உலகம் அறியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் என்பது பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணம், மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ப படங்களும் சவால்களும் அமைந்துள்ளன.
ஆப்டிகல் இல்யூஷன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு நெட்டிசன்களையும் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஆப்டிகல் இல்யூஷனில் என்ன இருக்கிறது? ஆப்டிகல் இல்யூஷனில் என்ன அப்படி ஒரு சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. உற்சாகத்துடன் விளையாடலாம்.