கெட்டிக்காரர்களால் மட்டுமே சாத்தியம்; இந்த படத்துல சிறுத்தை எங்கே இருக்கு? 4 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் கெட்டிக்காரர்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை அதிரடியாக கலக்கி வருகிறது. ஒரு பெரிய ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போன நெட்டிசன்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் விளையாடிப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் கெட்டிக்காரர். நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் செம ஷார்ப்பானவர் என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த படம் முகநூலில் வெளியாகி உள்ளது. இதை ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்காக பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த படத்தில் ஒரு சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என மேலோட்டமாகப் பார்த்தால் தெரிவதில்லை. கெட்டிக்காரத் தனமாக கூர்மையாகப் பார்த்து தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 4 நொடிகளில் கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.