மிக எளிதான சவால்: புதரில் பதுங்கியிருக்கும் புலி… 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது மிகவும் எளிதான சவால்.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் நெட்டிசன்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போன, லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது மிகவும் எளிதான சவால். ஆனால், வேகமாக தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான பிரபலமான வரிகள் சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் என்ற முகநூலில் வெளியாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது மிகவும் எளிதான சவால். ஆனால், வேகமாக தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு பயிற்சி.
ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோனத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்களை ஏமாற்றும் தோற்ற மயக்கம், குழப்பும் காட்சிப் பிழை, உங்களை ஆச்சரியப்படுத்தும் சவால்