தமிழக வெள்ள பாதிப்பு- மத்திய நிதியமைச்சருடன் அன்ணாமலை சந்திப்பு
பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ரத்து. பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்கள் செயல்படுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை. “அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்.
நெல்லை பள்ளிகள் திறப்பில் மாற்றம்
நெல்லையில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ள அனுமதி. ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு.