இந்த படத்துல புலி எங்கே இருக்கு? 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களை எல்லாம் ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது.
இந்த ஆப்டிகள் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
புரியும் அப்போது மெய்யான கோலம்” என்ற கவிஞர் மருதகாசி எழுதிய எம்.ஜி.ஆர் படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல், வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் பார்ப்பதற்கு எளிமையாகத் தெரியும், தேடத் தொடங்கினால் உங்கள் மூளையைக் குழப்பும், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.