அக்காவின் குரலில் மெய்மறந்து போன குழந்தை! கியூட்டான காணொளி
அக்கா பாடும் பாடலை மெய் மறந்து ரசிக்கும் குழந்தையின் காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அவர்களின் குறும்புத்தனத்திற்கு அளவில்லாமலும், அனைவரையும் சிரிக்க வைக்கவும் செய்து விடுவார்கள்.
இதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் தங்களது கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அப்படியொரு காட்சியை தான் இங்கு காணப்போகின்றோம்.
நமது தளத்தின் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இக்காட்சி வைரலாகி வருகின்றது. இக்காட்சியில் கைக் குழந்தை ஒன்று தனது அக்காவின் மடியில் அமர்ந்திருக்கின்றது.
குழந்தையை பிடித்துக் கொண்ட அக்காவும் தங்கையை மெய்மறக்க செய்யும் அளவிற்கு பாடல் பாடுகின்றார். இதனை குழந்தையும் மிகவும் அழகாக பிரமித்து கேட்டுக் கொண்டிருக்கின்றது.
அதிலும் விஜய் பட பாடலை பாடியும் கேட்டும் மகிழ்கின்றனர். அந்த மகிழ்ச்சி காட்சி இதோ…