அடர்ந்த புதரில் மறைந்திருக்கும் நரி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அடர்ந்த புதரில் மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கிங். இந்த சவாலைத் தீர்ப்பவர்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நரியைப் போல தந்திரக்காரர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தால் உடனடியாக நெட்டிசன்கள் பரபரப்படைந்து தேடத் தொடங்கிவிடுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு த்ரில்லிங்கான உணர்வை அளிக்கிறது உற்சாகத்தை அளிக்கிறது. ரிலாக் செய்ய வைக்கிறது.