இங்கு மனைவிக்கு விழா… அங்கு மனைவி மீது கொலைப்பழி : தங்கையை காப்பாற்றுவாரா அண்ணா?
தீபாவின்கச்சேரிக்குஅடுத்தடுத்துவரும்சிக்கல்.. மாஸ்காட்டியகார்த்திக்
கார்த்திகைதீபம்சீரியலின்நேற்றையஎபிசோடில் தீபாவளி கச்சேரியை தடுத்து நிறுத்த ரூபஸ்ரீ ஐஸ்வர்யா மற்றும் மாயா ஆகியோர் கூட்டு சேர்ந்து ஏதோ சதி திட்டம் தீட்டிய நிலையில் இன்று , நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்த சபாவின் மேனேஜர் உங்களுடைய பாட்டுக் கச்சேரியை இங்கு நடத்த முடியாது என சொல்கிறார் .
உடனேஇளையராஜாமற்றும்கார்த்திக்சபாவிற்குவந்துஏன்நடக்கமுடியாதுஎன்னவிஷயம்என்றுகேட்கபில்டிங்ரொம்பமோசமானகண்டிஷனில்இருப்பதால்பாட்டுகச்சேரிநடக்கும்போதுஅசம்பாவிதம்ஏதும்நடைபெறாமல்இருப்பதற்காகஇந்தமுடிவுஎடுக்கப்பட்டுஇருப்பதாககூறுகிறார். ஆனால்கார்த்திக்நம்பமறுக்கிறான்.
இதனால்கார்த்திக்தன்னுடையஆபீஸில்வேலைசெய்பவர்களைகூப்பிட்டுசபாமுன்புஉட்கார்ந்துதர்ணாபோராட்டத்தில்ஈடுபடஇந்தவீடியோசமூகவலைதளங்களில்தீயாகப்பரவஐஸ்வர்யாஅபிராமியிடம்காட்டஅபிராமிகார்த்திக்எதுக்குஇப்படிஎல்லாம்பண்ணிக்கிட்டுஇருக்கணும்என்றுகடுப்பாகிறாள்.
உடனேபோலீசும்அங்குவந்துவிடகார்த்திக்நான்இங்ககச்சேரிநடத்துவதற்காகஅட்வான்ஸ்எல்லாம்கொடுத்துபுக்பண்ணிஇருக்கேன்ஆனாகடைசிநிமிடத்தில்இங்குகச்சேரிநடத்தக்கூடாதுன்னுசொல்றாங்கஅதபத்திநீங்களேகேளுங்கஎன்றுஆதாரங்களைகொடுக்கமேனேஜர்ஜெர்க்ஆகிறார். கார்த்திக்பில்டிங்எஞ்சினியரைவரசொல்லுங்கஎன்றுகூப்பிடமேனேஜர்அதெல்லாம்வரசொல்லமுடியாதுஎன்றுசொல்கிறார்
சரிஓனருக்குபோன்போடுங்கஎன்றுசொல்லஅவர்கார்த்திதனியாககூட்டிச்சென்றுநீங்கபுக்பண்ணமாதிரிகச்சேரிநடத்துங்கபிரச்சனைவேண்டாம்என்றுசொல்கிறார். மேலும்ரூபஸ்ரீக்குஃபோன்செய்துநீங்கள்கொடுத்தபணத்தைதிருப்பிகொடுத்துவிடுகிறேன்உங்களுடையபிளான்ஒர்க்ஆகல, இங்கேகார்த்திக்சொன்னமாதிரிகச்சேரிநடக்கும்எனசொல்கிறார்.
மறுபக்கம்அபிராமிகார்த்தியைநினைத்துபுலம்பஅருணாச்சலம்அவன்எதுக்குஇப்படிபண்ணிக்கிட்டுஇருக்காங்கதெரியலமுழுசாஉண்மைதெரிஞ்சதும்அதுபத்திபேசுவோம்என்றுசொல்லிவிடுகிறார். இப்படியானநிலையில்அடுத்ததாகநடக்கபோவதுஎன்னஎன்பதுகுறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கூடிய பஞ்சாயத்து.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முத்துப்பாண்டி, சண்முகம் முடிவு என்ன?
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர் பெரியவர்கள் வந்து சௌந்தரபாண்டி பஞ்சாயத்தை கூட்ட சொல்லி இருப்பதாக சொல்ல சண்முகம் வர முடியாது என்று மறுக்க பரணி நீங்க ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லி அனுப்பிய நிலையில் இன்று, ஊர் பெரியவர்கள் அடுத்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து சண்முகம் பஞ்சாயத்துக்கு வருவதாக சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.
முதலில் வர மாட்டேன்னு தான் சொன்னா. பரணி பாப்பா கூட்டி வருவதாக சொல்லி இருக்கு என்று சொல்ல இவர்கள் சந்தோசப்படுகின்றனர். அடுத்து சௌந்தரபாண்டி பாக்கியத்தை கூப்பிட்டு நீ தான் பேசணும், பேசி இந்த வீட்டிற்கு கூட்டி வரணும் என்று மைண்ட் வாஸ் செய்ய அவளும் ஒப்பு கொள்கிறாள். அதோடு முத்துபாண்டியிடம் பஞ்சாயத்தில் எல்லாரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி வைக்கின்றனர்.
இதனை தொடர்ந்து பஞ்சாயத்து கூட பாக்கியம் இசக்கியை தனது வீட்டிற்கு அனுப்பி வைக்க சொல்ல சண்முகம் முடியாது என்று மறுக்கிறான், முத்துப்பாண்டி ஊர் பெரிய மனுஷங்க காலில் விழுந்து தப்பு பண்ணிட்டேன் தான், என்னை மன்னிச்சிடுங்க, இசக்கியை நான் நல்லபடியா வச்சி வாழுறேன் என்று சொல்கிறான். ஊர் பெரியவர்கள் ஒரு பொண்ணுங்க ஒரு முறை தான் கல்யாணம் நடக்கும், அது இசக்கிக்கு நடந்து போச்சு.
அவனும் தப்பை உணர்ந்து நல்லா வச்சி பார்த்துக்கறதா சொல்றான், அனுப்பி வை பா என்று சொல்ல சண்முகம் அப்போதும் மறுப்பு தெரிவிக்க ஊர் பெரியவர்கள் இசக்கி முடிவை கேட்க சண்முகம் அவ என்ன சொல்லணும், நான் சொன்னது தான் அவளோட முடிவு என்று சொல்ல இசக்கி வாயால் சொல்லட்டும் என்று கூறுகின்றனர்.