வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு பருந்துப் பார்வை!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைப் போல, சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலத்தில் ஒரு சுவாரசியமான விளையாட்டு இல்லை என்றே கூறலாம். அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும், சிங்கம், புலி, கரடி, காண்டாமிருகம், யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்க பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடதொடங்கிவிடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப் பாம்புகளை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு பருந்துப் பார்வை. இது உங்கள் பார்வைத் திறன் மற்றும் யோசிக்கும் திறனுக்கான சவால்!
ஆப்டிகல் இல்யூஷன் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு இணைய பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்ற பெயரைக் கேட்டு ஏதோ புரியாத விளையாட்டு என்று நினைத்துவிடாதீர்கள். குழந்தைகள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான் இதுவும். படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கண்ணாமூச்சியில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தேடிப் பிடிக்க வேண்டும். இதில் கண்கள் திறந்தபடி தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்த படம் இந்தியன் Moreton Bay & Brisbane Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப் பாம்புகளை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு பருந்துப் பார்வை. இது உங்கள் பார்வைத் திறன் மற்றும் யோசிக்கும் திறனுக்கான சவால். இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என மிகவும் குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.