பொம்மைகள் இடையே ஒரு உண்மையான நாய்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், காட்சிகள் பல நூற்றாண்டுகளாக மனித மனதைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. உங்கள் பார்வையில் தந்திரமாக விளையாடி மனதைக் கவரும் படங்கள் முதல் தர்க்கத்தை மீறி மனதை மயக்கும் வடிவமைப்புகள் வரையிலான ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்தும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பொம்மைகளுக்கு இடையே மறைந்திருக்கும் உண்மையான நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல இருக்கும் ஆனால், தேடத் தொடங்கினால், தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து  அசத்துகிறார்கள் நெட்டிசன்கள். மேகத்தில் மறைந்திருக்கும் வெண்ணிலாவைத் தேடுவதைப் போல, ரொமாண்டிக்கானது இல்லை இந்த சவால். ஒரு வேட்டை மிருகத்தைக் கண்டுபிடிப்பதை போல த்ரில்லிங்கானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது அட்டகாசமான ஒரு விளையாட்டு அதை நீங்களும் ஆடிப்பாருங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *