மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு பருந்துப் பார்வை!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சியில், ஒரு படத்தில் இருக்கும் விவரங்களை கவனிக்கும் திறனுக்கும் கூர்மையாக பார்க்கும் திறனுக்கும் சவால் விடுகிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், விடையகளைக் கண்டுபிடித்தால் ஜீனியஸ் என்றும் செம ஷார்ப்பானவர் என்றும் மாஸ்டர் என்றும் கூறுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே வெகு விரைவாகக் கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, கண்கட்டி வித்தை, பெருங்குழப்பம், மந்திரமில்லா மாயாஜாலம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுவாரசியமானது. ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு பிறகு நீங்கள் வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள்.
இந்த படம் cazhaines என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இது மிகவும் எளிதான சவால். ஆனால், வெகு விரைவாக கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் பாம்பை கண்டுபிடித்தால் நிஜமாவே உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை.
இந்நேரம் நீங்கள் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு மிகவும் கூர்மையான விரிவான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.