புதரில் மறைந்திருக்கும் பாம்பு… 7 நொடிகளில் கண்டுபிச்சா நீங்க மாஸ்டர்!
Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் உங்கள் பார்வையையும் கவனத்தையும் திசை திருப்பக் கூடியது. இந்த படத்தில் நீங்கள் தேடும் பாம்பு எங்கே இருக்கும் ஆனால் உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது நீங்கள் தேடிப் பிடிப்பதற்கு சவாலானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பை ஐந்து நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் தான் மாஸ்டர். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
இன்றைய சமூக வலைதளங்களின் காலத்தில் கணினியிலும் இணையத்திலும் மணிக்கணக்கில் வேலை செய்து சோர்ந்து போகிறவர்களுக்கு ஒரு குறுகிய நேர பொழுதுபோக்காகவும் அவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் உதவியாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் தேடலை அதிகரிக்கச் செய்யும், உங்களால் தேட முடியாவிட்டால் விரைவிலேயே உங்களுக்கு விடையும் அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும், நீங்கள் விடை தேடிக் கொண்டிருக்கும் போதே அது உங்கள் மனதை குழப்பம் உங்கள் பார்வையை வேறு எங்கோ ஈர்க்கும். ஆப்டிகல் இல்யூஷனில் விடையை கண்டுபிடித்து விட்டால் உங்களை குதூகலம் அடையச் செய்யும், உங்களை உற்சாகப்படுத்தும், ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் விடை தெரியும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், வியந்து போவீர்கள்.