மலையில் சுற்றித் திரியும் பனிச் சிறுத்தை; 15 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!

ஆப்டிகல்  இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் லட்சக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இன்று இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் சுற்றித் திரியும் பனிச் சிறுத்தையை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் மாஸ்டர்களாக இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், பனிச் சிறுத்தையைக் கண்டுபிடிங்க நீங்க மாஸ்டர்னு காட்டுங்க.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். உங்கள் தலைமுடியைச் பிச்சிக் கொள்ளச் செய்யும் விடை காண முடியாத புதிர். முடிவில் விடை தெரியும்போது உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அளிக்கும். இந்த அளவுக்கு சுவாரசியமானதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். அதற்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரே சாட்சி. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Rao Umair முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மலையில் சுற்றித் திரியும் பனிச் சிறுத்தையை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் மாஸ்டர்களாக இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், பனிச் சிறுத்தையைக் கண்டுபிடிங்க நீங்க மாஸ்டர்னு காட்டுங்க.

ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மலையில் சுற்றித் திரியும் பனிச் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் மையப் பகுதியில் பாருங்கள். பனிச் சிறுத்தை தென்படலாம் கவனமாகப் பாருங்கள்.

இப்போது பனிச் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பனிச் சிறுத்தையை அடையாளம் காண முடியவில்லை என்றால் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *