காட்டில் கம்பீரமாக உலவும் புலி… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் நுற்றுக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்றால் ஒன்றுமில்லை. அது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது ஒரு கண்கட்டி வித்தை. அது ஒரு சுவாரசியமான புதிர் விளையாட்டு. ஆனால், உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்விக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் கம்பீரமாக உலவும் புலியை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க செம ஷார்ப் பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது என்று கூறினோம் இல்லையா? அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்க்கத்தான் எளிமையாக இருக்கும். ரொம்ப எளிதாக விடையைக்
கண்டுபிடித்துவிடலாம் என்று தேடத் தொடங்கினால், அது உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாகத் தேடினால், உங்கள் மூளையைக் குழப்பும், மிகவும் தீவிரமாகத் தேடினால் உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். வடிவேலு பாணியில் ஸ்பா… முடியல என்று நிற்கும்போது விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sean Daly என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், ஒரு காட்டுப்பகுதியில் கம்பீரமாக உலவும் புலியை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் காட்டில் உலவும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, இன்னும் நீங்கள் புலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கூர்மையாகவும் கவனமாகவும் பாருங்கள், புலியைக் கண்டுபிடிக்கலாம்.
புலியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நல்லது. கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து