போராடியும் கிடைக்காத டைட்டில்.. 3ம் இடத்தில் மாயா – கடுப்பில் சூப்பர் ஸ்டாரின் டயலாக்கை சொல்லி ஆறுதல்!

மதுரையில் பிறந்த பிரபல நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பே ஒரு மிகச்சிறந்த மேடை கலைஞராக திகழ்ந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல குழந்தைகள் மருத்துவமனையில் அங்குள்ள நோய்வாய்ப்பட்ட சிறுவர்களை மகிழ்விக்கும் ஒரு “Hospital Clown” ஆகவும் மாயா இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.