வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அட்டைப் படத்திற்கு நடிகை சமந்தா எடுத்துள்ள போட்டோ ஷுட் புகைப்படங்கள்
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் உள்ள முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. மாடலிங் துறையில் நுழைந்த ரூ. 500 சம்பளம் வாங்கி தனது பயணத்தை தொடங்கியலர் இப்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, பாலிவுட் என வேகமாக வளர்ந்த சமந்தா வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனையாக அமைந்தது அவருக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய். கடந்த சில வருடங்களாக அந்த நோயின் தாக்கத்தால் சமந்தா படங்கள் அதிகம் நடிக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் ஒரு அட்டைப் படத்திற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இதோ பாருங்கள்,