ரூபே கிரெடிட் கார்ட்-ஐ Google pay ஆப்பில் சேர்ப்பது எப்படி..? ஏகப்பட்ட தள்ளுபடி, சலுகைகளும் உள்ளது!
அடுத்த பக்கத்தில், கட்டண முறைகளைச் சேர்க்கவும் (Add payment methods) விருப்பத்தைத் தட்டவும். இந்த பட்டியலில் இருந்து கிரெடிட் கார்டைச் சேர்க்கவும் (Add credit card) விருப்பத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் ரூபே கிரெடிட் கார்டு எண், காலாவதி தேதி, CVV எண் ஆகியவற்றை உள்ளிட்டு சேமி என்பதை (Save) தட்டவும். உங்கள் கார்டு சேர்க்கப்பட்டதாக கூகுள் பே
ஆகியவற்றை உள்ளிட்டு சேமி என்பதை (Save) தட்டவும். உங்கள் கார்டு சேர்க்கப்பட்டதாக கூகுள் பே உங்களுக்குத் தெரிவிக்கும். யுபிஐ பரிவர்த்தனைகளில் ரூபே கிரெடிட் கார்டு மூலம் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் தற்போது கிடைக்கிறது. குறிப்பாக மத்திய அரசு யூபிஐ செயலி வாயிலாக ரூபே கிரெடிட் கார்ட்-ஐ
பயன்படுத்த அனுமதி கொடுத்த பின்பு அதிப்படியான தள்ளுபடிகள் கிடைக்க துவங்கியுள்ளது. நேரடி தள்ளுபடிகள்: பல வணிகர்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனை செய்தால் நேரடி தள்ளுபடிகளை வழங்குகின்றன. இந்த தள்ளுபடிகள் பொதுவாக 5% முதல் 15% வரை இருக்கும். பணத்தைத் திருப்பிப் பெறுதல்: பல வங்கிகள் ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் குறிப்பிட்ட சதவீதத்தில் பணத்தைத் திருப்பித் தருகின்றன.
இந்த திட்டங்கள் பெரும்பாலும் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பரிசுச் சலுகைகள் மற்றும் ரிவார்ட் புள்ளிகள்: பல வங்கிகள் ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் பரிசுச் சலுகைகள் மற்றும் ரிவார்ட் புள்ளிகளை வழங்குகின்றன. இந்த புள்ளிகளை மற்ற சலுகைகளுக்கோ அல்லது பணமாக மீட்டெடுக்கவோ பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மாறிக்கொண்டே இருக்கலாம். எனவே, எந்தவொரு பரிவர்த்தனையைச் செய்வதற்கு முன், சலுகைகள் அல்லது தள்ளுபடிகள்
சலுகைகள் அல்லது தள்ளுபடிகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரூபே கிரெடிட் கார்டு சேர்க்கும் முன், உங்கள் வங்கியின் யுபிஐ செயல்படுத்தல் அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். யுபிஐ பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது, மாத இறுதியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்.