அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக்கில் இதை கவனித்தீர்களா?

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கும் அந்த படத்தில் அஜித் உடன் த்ரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஆத்விக் பிறந்தநாள்
அஜித் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை இன்று குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.
ஆத்விக்கிற்கு கால்பந்து மீது ஆர்வம் அதிகம் என்பதால் கால்பந்து வடிவிலேயே கேக் செய்து இருக்கின்றனர்.
வைரலாகும் புகைப்படம் இதோ..