மாடர்ன் உடையில் அசத்தல் கிளிக்ஸ் .. ஸ்ரீதேவி மகள்களின் வைரல் போட்டோஸ்!
பிரபலங்களின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூரின் கிளாமர் கிளிக்ஸ் வெளியாகியுள்ளது.
80 களில் முன்னணி நாயகியாக கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிகளின் மகள் தான் ஜான்வி மற்றும் , குஷி கபூர்
இந்தி மொழியில் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்
தனது முதல் தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வரும் ஜான்வி கபூர், தமில் மொழியிலும் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர், சமீபத்தில் ‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரை துறைக்குள் நுழைந்தார்.
பாலிவுட்டின் பிரபல ‘காப்பி வித் கரண்’ நிகழ்ச்சியில் அக்கா, தங்கை இருவரும் பங்கேற்றனர்.
கண்கவர் கிளாமர் உடையில் ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களும் எடுத்த க்ளிக்ஸ் இணையத்தில் இளசுகளின் மனதை கொள்ளையடித்துள்ளது.