CHATGPTக்கு போட்டியாக அம்பானியின் ‘ஹனுமன்’..!
இந்தியாவில் முதன்முறையாக ChatGPT-பாணி சேவையான ‘ஹனுமன்’ என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மற்றும் சென்டர் ஆதரவுடன் மும்பை உள்ளிட்ட இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த மாடல் உருவாக்கப்படுகிறது.
CHATGPT, போன்றவற்றுடன் போட்டி போட ‘ஹனுமன்’ என்கிற AI மாடலை உருவாக்கி வருகிறது. 11 இந்திய மொழிகளில் இந்த AI மாடல் செயல்படும் என அறிவித்துள்ளார்கள். மார்ச் மாதம் இதை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.