அமெரிக்கா: சைக்கோ நபருக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் லித்தோனியா நகரில் உள்ள வணிக வளாகத்தில் பகுதிநேர ஊழியராக பணியாற்றி வந்தவர் விவேக் சைனி (வயது 25). இந்தியரான இவர், அர

2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்ற அவர், சமீபத்தில் அலபாமா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பை படித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் பணியாற்றிய கடைக்கு ஜூலியன் பால்க்னர் என்ற நபர் வந்துள்ளார். வீடின்றி சுற்றி திரிபவர்கள் அந்நாட்டில் அதிகம். அவர்களில் ஜூலியனும் ஒருவ

வெளியே அதிக குளிர் காணப்படுகிறது. அதனால், ஜூலியன் அதிகம் பாதிக்கப்படுவார் என்பதற்காக பணியாளர்கள் அவரை வெளியேறும்படி கூறாமல் இருந்துள்ளனர்.

ஆனால், விவேக் அந்நபரை வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இல்லையென்றால் போலீசை கூப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால், ஜூலியன் ஆத்திரமடைந்து உள்ளார்.

ஆனால், அப்போதும் ஆத்திரம் தீராமல் தொடர்ந்து ஜூலியன் தாக்குதல் நடத்தி உள்ளார். இதனை பார்த்த அந்த கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்து, போலீசார் வந்தபோது விவேக் சைனியின் உடல் அருகே, சுத்தியலுடன் ஜூலியன் நின்றிருக்கிறார். சைனி இறந்து விட்டார். அவருடைய உடல் இந்திய

விவேக்கின் உறவினர் சிம்ரன் கூறும்போது, ஜூலியன் அந்த கடைக்கு அடிக்கடி வந்து சிகரெட் கேட்பது வழக்கம். விவேக்கும் சிகரெட்டுகளை கொடுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, சிகரெட் கொடுக்க மறுப்பு தெரிவித்து, இனி இதுபோன்று வந்து துன்புறுத்த கூடாது என்றும் மீறினால் போலீசை கூப்பிடுவேன் என்றும் விவேக் கூறியதும்

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *