தங்கம் பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு நேற்று விற்பனையானது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்தது.

இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,845-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.50,520-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.78 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.78 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *