குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நேரம் அறிவிப்பு..!
![](https://proudindia.net/wp-content/uploads/2024/01/00-968.jpg)
ராமர் கோயில் குடமுழுக்கில் பங்கேற்க 10,000- க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள கலை நயம் மிக்க அலங்கார வளைவுகள் காண்போரை ஈர்க்கின்றன.
‘வில் அம்பு வடிவங்கள், கண்கவர் ராமனின் திருவுருவப் படங்கள், பதாகைகளும் அயோத்தியை அலங்கரிக்கிறது. மலர்தோரணம், கலைநயம் மிக்க சிற்பங்கள், அலங்கார விளக்குகள் என அயோத்தி நகரம் மிளிர்கிறது.
ராமர் கோயில் திறப்பு நடைபெறவுள்ள நிலையில்,ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக மதியம் 12.29 மணி 08 நொடிகளுக்கு தொடங்கி 12.30 फली 32 लप्कनी था 84 நொடிகளில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. 12.20 மணி முதல் 1 மணி வரை பிரதிஷ்டைக்கான பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற இருக்கிறது.