இந்த 13 App உங்க போன்ல இருக்கா! உடனே uninstall பண்ணுங்க! தகவல்களை திருடுகிறது!

ப்பொழுது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஏகப்பட்ட நிறைய அடங்களை சேகரிக்க இடங்கள் அதாவது அதிக ஜிபி ஸ்பேஸ் தரப்படுகிறதுu

அப்படி தரும் பொழுது மொபைல்கள் எந்த ஒரு சிக்கலும் இன்றி நன்றாக வேகமாக இயங்குகிறது. அதனால் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்? அவர்களுக்கு தேவையான அல்லது தேவையில்லாத அனைத்து அப்ளிகேஷன்களில் அவருடைய ஃபோன்களில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் அந்த போனில் அப்படியே இருக்கின்றது. ஆனால் அதனால் மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா.

நமது போனில் இருக்கும் அந்த அப்ளிகேஷன்கள் நமது தகவல்களை திருடுகின்றது. திருடுவது மட்டும் இல்லாமல்

நமது போனில் இருக்கும் அந்த அப்ளிகேஷன்கள் நமது தகவல்களை திருடுகின்றது. திருடுவது மட்டும் இல்லாமல் நம்முடைய தகவல்களை மற்ற ஆப்புகளுக்கும் மற்ற கம்பெனிகளுக்கும் தகவல்களை பகிரப்படுவதனால் நமக்கு வரும் விளம்பரங்கள் அது சம்பந்தமாகவே வரும். இப்படி வருவதனால் மக்கள் ஏமாந்து பணத்தை இழக்க கூட நேரிடும்.

தரவுகள் என்பது என்ன ? தரவுகள் என்பது நம்முடைய தகவல்கள்தான் தரவுகள் என்று சொல்வோம். அந்த தகவல்களை ஒன்றாக சேகரித்து வைத்து அதை பயன்படுத்துவது தான் தரவுகள். இந்த தரவுகளின் அடிப்படையில் தான் உங்களது ஃபோனிலோ அல்லது நீங்கள் பயன்படுத்தக்கூடியதரவுகள் என்பது என்ன ? தரவுகள் என்பது நம்முடைய தகவல்கள்தான் தரவுகள் என்று சொல்வோம். அந்த தகவல்களை ஒன்றாக சேகரித்து வைத்து அதை பயன்படுத்துஉங்களை அது கவர செய்யும். அப்படி கவர செய்யும் பொழுது நீங்கள் அதை விரும்புகிறீர்கள் என்பதை அது புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தகவல்களை உங்களுக்குத் தந்து கொண்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *